Oct 28, 2020, 17:27 PM IST
ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் 12ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறது. Read More
Mar 8, 2019, 15:32 PM IST
புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த இந்தியப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராஞ்சியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் ராணுவ வீரர்கள் அணியும் தொப்பியுடன் ஆட்டத்தில் பங்கேற்றனர். Read More
Mar 7, 2019, 21:45 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் தோனிக்கு 37 வயதானாலும், வயது ஒன்றும் அவருக்குத் தடையில்லை. உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பின்னரும் இந்திய அணிக்காக தோனி விளையாட வேண்டும் என முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி கூறியுள்ளார். Read More