Aug 10, 2019, 10:39 AM IST
கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கன மழையால் அந்த மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பி வழிவதால் காவிரியில் 1.5 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு கட்டுக்கடங்காத வெள்ளமாக தமிழகத்திற்கு சீறிப் பாய்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. Read More
Aug 9, 2019, 12:31 PM IST
குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், இன்று காலையில் மக்கள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
Jul 26, 2019, 12:23 PM IST
சென்னையில் 55 நாட்களில் பெய்த மழை நீரை சேமித்து வைத்திருந்தால் சென்னை மக்களின் 150 நாள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்திருக்கலாமாம். ஆனால், மழை நீரை முறையாக சேகரிக்காததால், 9.5 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலுக்கு போயிருக்கிறது. Read More
Jan 28, 2019, 10:27 AM IST
ஜாக்டோ-ஜியோ போராட்டம் 7-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. Read More