Apr 18, 2019, 08:32 AM IST
சென்னை திருவேற்காடு அருகே உள்ள மாதிராவேட்டையை சேர்ந்தவர் கோவலன். அவர் கடந்த 15ம் தேதி தனது மனைவி தனலெட்சுமியை காணவில்லை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், தனலெட்சுமியுடன் வேலை பார்க்கும் சக்கரவர்த்தி மற்றும் ஏழுமலை ஆகியோர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அதில் கூறி இருந்தார். Read More
Jul 5, 2018, 09:13 AM IST
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் வந்து ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளரின் மனைவியை கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டது. Read More
Dec 15, 2017, 09:44 AM IST
Jewelry robbery incident-The main culprit Dinesh Chaudhary arrested Read More