kgf2-move-from-gold-mines-to-cities

கே.ஜிஎஃப் 2 அக்டோபரில் ரிலீஸ் .. யஷுடன் கைகோர்க்கும் சஞ்சய் தத்..

கடந்த ஆண்டு கே ஜி எப் படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது யஷ் ஹீரோவாக நடிக்க பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இதன் 2ம்பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் யஷுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைகோர்க்கிறார். முக்கிய வேடத்தில் ரவீனா டாண்டன் நடிக்கிறார்.

Jun 13, 2020, 18:59 PM IST