vijay-s-master-anntha-kanne-paththakka-lyric-video

மாஸ்டர் லிரிக்கல் வீடியோ அந்த கண்ண பாத்தாக்க. அனி இசை, யுவன் குரல்..

தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகரஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதிவில்லன் வேடத்தில் நடிக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

Mar 23, 2020, 13:27 PM IST

rajinikanth-s-annaatthe-shooting-gets-canceled-due-to-coronavirus

கொரானாவால் முடங்கும் ரஜினி, விக்ரம் படப்பிடிப்புகள்.. வைரஸ் தாக்குதலுக்குள்ளான கோப்ரா

மனிதர்களை உலகம் முழுவதும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது கொரோனோ வைரஸ். சினிமாவுலகையும் ஆட்டிப் படைக்கிறது. கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஆந்திராவிலும் இதேநிலை. இதற்கிடையில் பல்வேறு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Mar 15, 2020, 14:08 PM IST

vijay-s-master-shoot-wraps-up

மாஸ்டர் ஆடியோ ரிலீஸுக்கு எகிறும் எதிர்பார்ப்பு.. பரபரக்கப்போகும் விஜய் பேச்சு...

படம் தொடங்கினதுதான் தெரியும் அதுக்குள்ள ஷூட்டிங் முடிஞ்சிபோயிடுச்சா என்கிற அளவுக்கு மிக வேகமாக நடந்து முடிந்திருக்கிறது விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு.

Mar 4, 2020, 19:27 PM IST

nayanthara-mookuthi-amman-divine-first-look-released

அம்மன் வேடத்தில் நயன்தாரா.. சூலம் ஏந்துவது ஏன்?

பக்தி படமாக உருவாகும் மூக்குத்தி அம்மன் படம். இதில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. சூலம் ஏந்தியபடி நயன்தாரா எந்த எதிரியை அழிக்க நிற்கிறார் என்று ரசிகர்கள் கேட்டு மெசேஜ் பகிர்ந்திருக்கின்றனர்.

Mar 2, 2020, 16:11 PM IST

major-accident-in-indian-2-shooting-spot

கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் பயங்கர விபத்து.. கிரேன் விழுந்து 3 பேர் பரிதாப பலி..

ராட்சத கிரேனில் கட்டப்பட்டிருந்த விளக்குகளின் பாரம் தாங்காமல் கம்பி முறிந்து கிரேன் அறுந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணா, சந்திரன், மது என 3 பேர் நசுங்கி உயிரிழந்தனர்.

Feb 20, 2020, 11:48 AM IST


simbu-back-in-venkat-prabhu-s-maanadu

சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு தொடங்கியது.. திரையுலகினர் வாழ்த்து..

சிம்பு நடிக்கும் மாநாடு படப்பிடிப்பு தொடங்குமா, தொடங்காதா? என்று ஊசலாட்டத்திலேயே இதுவரை தகவல்கள் வந்துக்கொண்டிருந்தன. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று பட இயக்குநர் வெங்கட் பிரபு அடிக்கடி மெசேஜ் வெளியிட்டு வந்தார்.

Feb 19, 2020, 19:25 PM IST

sivakarthikeyan-s-ayalan-project-based-on-aliens

ஏலியனுடன் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. லாலி பாப் சாப்பிட்டு ருசித்தனர்..

ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் வேற்றுலக வாசிகள் பூமியில் தங்கி மனிதர்களோடு மனிதர்களாக வாழ்வதாகவும் கூறுகின்றனர். அப்படியொரு கதையாக உருவாகியிருக்கிறது சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான்

Feb 18, 2020, 16:30 PM IST

soorarai-pottru-important-film-for-suriya-iin-20-year-film-career

20 வருட சினிமாவில் எனக்கு முக்கிய படம்.. நடிகர் சூர்யா பேச்சு..

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் சூரரைப் போற்று படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் சூர்யாவுடன் படக்குழுவினர் மற்றும் முதன்முறையாக விமானத்தில் ஏறும் 70 குழந்தைகளும் பங்கேற்றனர்.

Feb 14, 2020, 20:06 PM IST

joker-leads-oscar-nominations-with-11-nods

11 விருதை தட்டி வருமா ஜோக்கர்.. ஆஸ்கர் கொண்டாட்டம் தொடக்கம்..

உலக அளவில் பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வரும் பிப்ரவரி 9ம் தேதி நடக்க உள்ளது.

Jan 14, 2020, 23:18 PM IST

actress-indhuja-enjoys-rajini-film-baasha

முக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..

பிகில் படத்தில் கால்பந்தாட்ட சிங்கப்பெண் களில் ஒருவராக நடித்தவர் இந்துஜா.

Dec 14, 2019, 17:09 PM IST