Apr 16, 2019, 21:57 PM IST
சிறுநீரக கல் பொதுவாக காணப்படும் ஒரு உடல்நல பிரச்னை. இந்திய மக்கள்தொகையில் 12 விழுக்காட்டினர் சிறுநீரக கல்லால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுநீரகத்தினுள் உருவாகும் கல் வெளியே வந்து, சிறுநீரக பாதையை அடையும்போது வலி தாங்க இயலாததாகிவிடுகிறது. சிறுநீர் வெளியேற இயலாமல் தடுக்கப்படுவதால் வலி உச்சக்கட்டத்தை எட்டுகிறது. Read More
Mar 16, 2019, 18:33 PM IST
தேங்காய் - அன்றாடம் சமையலுக்குப் பயன்படும் பொருள். பெரும்பாலும் அதில் இருக்கும் தண்ணீரை கீழே கொட்டிவிட்டு, சமையலை கவனிக்கச் சென்று விடுவதே வழக்கம். கிராமங்களில், தேங்காய் தண்ணீர் இன்றும்கூட தாராளமாக கிடைக்கிறது.இரத்தக் கொதிப்பை குணமாக்கும். Read More
Jan 23, 2018, 20:14 PM IST
தோட்டத்தில், சாலையோரங்களில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிதான பாதுகாப்பான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீரக கற்களை கரைக்க கூடியதும், மாதவிலக்கு பிரச்னையை போக்கவல்லதும், புண்களை ஆற்றும் தன்மை கொண்டதுமான சிறுகண்பீளையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். Read More