கருணாநிதி தமிழர் இல்லை... குமுதம் ரிப்போர்ட்டர் மீதான குஷ்புவின் ‘காண்டு’க்கு காரணமான பேட்டி!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தமிழர் இல்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளதாக குமுதம் ரிப்போர்ட்டரில் இடம்பெற்றுள்ளது. Read More


மீண்டும் மீண்டும்... குமுதம் ரிப்போர்ட்டருக்கு எதிராக குஷ்பு ‘கொலவெறி’ ட்வீட்டுகள்

குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தம்மை பற்றி தவறாக மீண்டும் எழுதியதால் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கொந்தளித்துள்ளார். Read More