Oct 11, 2019, 13:29 PM IST
இங்கிலாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கார்பினை ராகுலுக்கு நெருக்கமான கமல் தாலிவால் சந்தித்து பேசியது எதற்காக என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Jun 18, 2019, 15:24 PM IST
சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் கடந்த 7ஆம் தேதி இரவு அலெக்சாண்டர் என்பவருக்கும் ரமேஷ் என்ற ரவுடி கும்பலுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது Read More
Apr 29, 2019, 07:42 AM IST
மன்னார்குடியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தொழிலாளி மீது மற்றொரு சமூகத்தை சேர்ந்த சிலர் சிறுநீரை தெளித்த விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 26, 2019, 07:48 AM IST
திருப்பூர் மாவட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால், 3 வயது குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 25, 2019, 14:26 PM IST
சிதம்பரம் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, முதலையால் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட விவசாய தொழிலாளி சடலமாக கண்டெடுக்கப்பட்டார் Read More
May 2, 2018, 14:07 PM IST
US department of labour wage fined an it firm for violating h1b visa rule Read More