Nov 16, 2025, 09:46 AM IST
களக்காடு போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காருக்குள் இருந்த 5 பேரையும் பத்திரமாக மீட்டனர். Read More
Jul 28, 2025, 10:37 AM IST
திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றம் மற்றும் நெல்லை ஸ்ரீ சக்தி மருத்துவமனை இணைந்து ஊடகவியலாளர்களுக்கான சிறப்பான முதலுதவி பயிற்சி வகுப்பை ஸ்ரீ சக்தி மருத்துவமனையில் நடத்தியது. Sri Sakthi Hospital provides first aid training to Tirunelveli journalists Read More
Jul 11, 2025, 11:19 AM IST
தெற்கு மாவட்டங்களில் சென்னை அருகிலுள்ள பகுதிகளைவிட நிலத்தின் விலை குறைவாக உள்ளது. இங்கு, படித்த திறைமயான இளைஞர்கள் குவிந்து கிடக்கின்றனர். Read More
Apr 9, 2021, 20:58 PM IST
Read More
Apr 8, 2021, 11:01 AM IST
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகை நக்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி Read More
Mar 14, 2021, 20:35 PM IST
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பள்ளிக்கல்வியை முற்றிலும் புரட்டி போட்டது. மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் மூலம் கல்வி கற்றனர். Read More
Feb 17, 2021, 15:27 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் முன்னணி நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனு மீது கொச்சி நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. Read More
Feb 13, 2021, 10:49 AM IST
கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி எனப் பல இன்னல்களைச் சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. Read More
Feb 12, 2021, 10:51 AM IST
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் படம் ராதே ஷ்யாம். 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள். ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பன்மொழிப்படமான ராதே ஷியாம் பட ப்ரீ-டீசர் சமீபத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Feb 9, 2021, 10:40 AM IST
இயக்குனர் வெங்கட் பிரபு பொழுதுபோக்கு படங்களை வழங்குவதில் வல்லவர். சென்னை 28, பிரியாணி, மங்காத்தா, மாஸ், சரோஜா, என அவரின் படங்கள் பேசப்பட்டன. தற்போது சிம்புவுடன் அரசியல் த்ரில்லராக மாநாடு படம் இயக்குகிறார். Read More