டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த தனுஷ்-சாய்பல்லவி.. ஹே.. கோலி சோடாவே ரவுடி பேபி..

தனுஷ், சாய் பல்லவி நடித்த படம் மாரி 2. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தில் ஹேய் கோலி சோடாவே என்று தொடங்கும் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் பாடகி திஹி உடன் இணைந்து பாடியிருந்தார். தனுஷ், சாய்பல்லவி நடனம் ஆடி அசத்தியிருந் தனர். Read More


ரசிகர்களை வச்சு செஞ்ச தனுஷ் – மாரி 2 விமர்சனம்!

ரசிகர்களை மட்டுமில்ல தனுஷையும் வச்சு செய் செய்னு செஞ்சுருக்காரு இயக்குநர் பாலாஜி மோகன். Read More


மாரி 2: சனிக்கிழமை, அடிதாங்கியின் கலாட்டா புரோமோ வெளியீடு!

தனுஷின் மாரி 2 படத்தின் காமெடி நடிகர்களான ரோபோ சங்கர் மற்றும் வினோத்தின் காமெடி புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. Read More


அது என்னடா ‘பொம்பள தல’ சாய் பல்லவிக்கு மீம்ஸ் ரெடி பண்ணும் அஜித் ரசிகர்கள்!

மாரி2 படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரோபோ சங்கர் சாய் பல்லவிக்கு ‘பொம்பள தல’ என்ற பட்டம் சூட்டினார். Read More


மாரியையே மாற்றிய ஆனந்தி – மாரியின் ஆனந்தி பாடல் ரிலீஸ்!

மாரி 2 படத்தில் இளையராஜா பாடியுள்ள வானம் பொழியாமா பாடல் ரிலிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. Read More


யுவன் வரிகளில் தெறிக்கவிடும் மாரி கெத்து பாடல்!

யுவன் ஷங்கர் ராஜா பாடல் வரிகளில் உருவாகியுள்ள மாரி 2 படத்தின் மாரி கெத்து பாடலை தற்போது தனுஷ் வெளியிட்டார். Read More


மாரி 2 டிரைலர் – இது வேற லெவல் கோலி வெர்ஷன்!

மாரி 2 படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ள நிலையில், அதன் கோலி வெர்ஷன் வைரலாகியுள்ளது. Read More


நீ பேட் னா.. நான் உன் டேட் டா! மாஸ் காட்டும் மாரி 2 டிரெய்லர்!

தனுஷின் மாரி 2 படத்தின் மாஸ் காட்டும் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது. Read More