நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. Read More


நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பின் ஜாமீன் ரத்தாகுமா? இன்று தீர்ப்பு

பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. Read More


நடிகை பலாத்கார வழக்கு 21ம் தேதி அப்ரூவர் ரகசிய வாக்குமூலம்

பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவராக மாறியவரின் ரகசிய வாக்குமூலத்தைப் பெறத் தனி நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதையடுத்து 21ம் தேதி (நாளை மறுநாள்) அவர் ரகசிய வாக்குமூலம் அளிக்க உள்ளார்.பிரபல மலையாள முன்னணி நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. Read More


நடிகை பலாத்கார வழக்கு நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.கடந்த 3 வருடங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகை திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும் போது கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். Read More


நடிகை பலாத்கார வழக்கில் நடப்பது என்ன? பரபரப்பு தகவல்கள்

பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தப்ப வைக்கச் சதி நடக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. Read More


நடிகை பலாத்கார வழக்கு எம்எல்ஏ உதவியாளர் நேரில் ஆஜராக போலீஸ் நோட்டீஸ்

பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரில் நடிகரும், எம்எல்ஏவுமான கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப் குமார் 2 நாட்களுக்குள் நேரில் ஆஜராக கூறி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். Read More


பிரபல நடிகை பலாத்கார வழக்கு 2 நட்சத்திரங்கள் திடீர் பல்டி

பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இன்று நடந்த விசாரணையின் போது நடிகர் Read More


நடிகை பலாத்கார வழக்கு பிரபல நடிகர், நடிகை நீதிமன்றத்தில் ஆஜர்

பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் சித்திக் மற்றும் நடிகை பாமா ஆகியோர் Read More


பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கு எம்எல்ஏ நீதிமன்றத்தில் சாட்சியம்...

கடந்த 3 வருடங்களுக்கு முன் 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதியன்று இரவில் பிரபல மலையாள நடிகை (இவர் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்) தனது சொந்த ஊரான திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கொச்சி அருகே வேனில் வந்த ஒரு கும்பல் அவரை காரிலிருந்து இறக்கி வேனில் ஏற்றி கொடூரமாகப் பலாத்காரம் செய்தது Read More