Oct 27, 2020, 16:10 PM IST
தெலுங்கில் குமாரி 18 + என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மால்வி மல்ஹோத்ரா. ஏராளமான தெலுங்கு படங்களிலும் ஹோட்டல் மாலினி என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். ஏராளமான டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார். Read More