Jan 8, 2021, 20:22 PM IST
வெயில் காலத்தில் உடம்பு குளிர்ச்சியாக இருக்க மாம்பழத்தை சாப்பிடுவார்கள். அதனின் சுவை நாவை விட்டு நீங்காது. Read More
Dec 10, 2020, 19:39 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக 3 மாதங்களுக்குக் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. அதே சமயம் சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் நடந்து வந்தன. கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்று தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் அனுமதி அளித்தது. Read More
Nov 25, 2020, 15:18 PM IST
கருப்பட்டி தோசை மிகவும் இனிப்பாக இருக்கும்.இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த காலத்தில் உடல் வலிமை பெறுவதற்கு இந்த தோசை தான் அடிக்கடி சாப்பிடுவார்கள் அல்லது கருப்பட்டி கலந்த உணவைச் சாப்பிட்டால் சுறுசுறுப்பாக வேலை செய்யவும் இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் உதவுகிறது.. Read More
Nov 25, 2020, 15:16 PM IST
மாங்காயில் பல உணவுகளைச் செய்யலாம். மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி எனச் சொல்லி கொண்டே போகலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாங்காயை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட மாங்காயில் துவையல் எப்படிச் செய்வது குறித்துப் பார்க்கலாம்.. Read More
Nov 6, 2020, 18:03 PM IST
சைவத்தில் காளான் தான் சிக்கன். புரட்டாசி மாசத்தில் அசைவம் சாப்பிடாதவர்கள் காளானை சிக்கன் போல் எண்ணி வெளுத்துவங்குவார்கள்.காளானில் பல வகையான ரெசிபிக்களை சமைக்கலாம்.காளானும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Read More
Nov 5, 2020, 18:43 PM IST
கீரையில் எந்த உணவு செய்தாலும் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.பூரி என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடித்த உணவு குறிப்பாகக் குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. ஆனால் டயட்டில் இருப்பவர்கள் பூரியில் எண்ணெய் இருப்பதால் அதனைச் சாப்பிடத் தயங்குவார்கள். Read More
Sep 9, 2020, 16:16 PM IST
தினமும் சாம்பார்,காரக்குழம்பு என ஒரே உணவு வகை தான் சாப்பிடுகிறீர்களா??ஒரு மாறுதல்காக புளிப்பு ,காரம் நிறைந்த மாங்காய் சாதத்தை சாப்பிட்டு பாருங்கள்.. Read More
Sep 7, 2020, 17:56 PM IST
வெயில் காலத்தில் உடம்பு குளிர்ச்சியாக இருக்க மாம்பழத்தை சாப்பிடுவார்கள். அதனின் சுவை நாவை விட்டு நீங்காது.... Read More
Nov 8, 2019, 13:38 PM IST
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அம்மனை தரிசிக்கும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். Read More
Sep 9, 2019, 18:08 PM IST
முந்திரி, திராட்சை போட்ட லட்டு, திருப்பதி லட்டு போன்றவற்றை பெரும்பாலும், சாப்பிட்டு சுவைத்து இருப்பீர்கள், ஆனால், வேர்கடலையிலும் லட்டு செய்யலாம் என்பது தெரியுமா? இதோ அதற்கான ரெசிபி.. Read More