Dec 18, 2020, 17:00 PM IST
உலக டென்னிஸ் போட்டியில் கிளாமர் வீராங்கனையாக வலம் வந்த ரஷ்யாவை சேர்ந்த மரிய ஷரபோவா இங்கிலாந்தை சேர்ந்த 41 வயதான அலெக்சாண்டர் ஜில்க்ஸ் என்ற தொழிலதிபரை மணக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. அலெக்சாண்டருக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. Read More