Feb 19, 2021, 10:09 AM IST
சிரஞ்சீவி சர்ஜா கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தார். நடிகை மேக்னாராஜுவை காதலித்து மணந்தார். திருமணம் ஆகி 2 வருடம் நெருங்கிய நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தார். Read More
Feb 14, 2021, 14:54 PM IST
ஃபேன் மேட் பிக்சர்ஸ் சார்பில் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லராக தயாராகி வரும் படம் டிக்டாக். இந்தப் படத்தை தயாரிப்பதுடன் படத்தை இயக்கியும் உள்ளார் மதன். Read More
Feb 14, 2021, 10:35 AM IST
தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் மேக்னாராஜ். தமிழில் காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் அறிமுகமானார். கன்னட படத்தில் நடித்த போது கன்னட நடிகர் சிரஞ் சீவி சார்ஜாவை காதலித்து மணந்தார். Read More
Feb 12, 2021, 13:40 PM IST
காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மேக்னா ராஜ். இவர் மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். Read More
Jan 27, 2021, 09:58 AM IST
ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களுக்கு மன்றம் அமைத்து அவர்கள் படம் வெளியாகும்போது பட்டாசு வெடித்து, பேனர் கட்டி கொண்டாடுவது ஒரு ரகம், தனக்குப் பிடித்த ஹீரோவின் பெயரை பச்சை குத்திக்கொள்ளும் தீவிர ரசிகர்கள் கூட்டம் இன்னொரு ரகம். தலைவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே கடைபிடிப்பார்கள். Read More
Jan 16, 2021, 09:57 AM IST
நடிகை மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் அறிமுகமானார். அடுத்து சில படங்களில் நடித்தவர் மலையாள, கன்னட படங்களில் நடித்தார். கன்னடத்தில் நடித்தபோது நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுடன் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். Read More
Jan 15, 2021, 17:44 PM IST
விவசாய வேளாண் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியதிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. வேளாண்மை சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், அரியான விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடந்து வருகின்றனர். Read More
Jan 8, 2021, 17:21 PM IST
தனியார் தொலைக்காட்சியில் முதல் முறையாக சினிமா பாணியில் சீரியல் எடுக்கப்பட்டது என்றால் அது செம்பருத்தி சீரியல் தான். இது மற்ற சீரியலை பின்னுக்கு தள்ளி சுமார் மூன்று வருடங்களாக நம்பர் 1 பதவியில் நிலைத்து நிற்கிறது. Read More
Dec 31, 2020, 11:10 AM IST
காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மேக்னா ராஜ். உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களிலும் நடித்தார். தவிர மலையாள, கன்னட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து மணந்தார். Read More
Dec 15, 2020, 12:37 PM IST
தனியார் தொலைக்காட்சியில் முதல் முறையாக சினிமா பாணியில் சீரியல் எடுக்கப்பட்டது என்றால் அது செம்பருத்தி சீரியல் தான். Read More