Mar 8, 2019, 15:32 PM IST
புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த இந்தியப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராஞ்சியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் ராணுவ வீரர்கள் அணியும் தொப்பியுடன் ஆட்டத்தில் பங்கேற்றனர். Read More