Jun 17, 2018, 16:38 PM IST
ஃபெராரி தனது மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஃபெராரி 488 பிஸ்தா வகை கார்களின் கூடுதல் சிறப்பு அறிமுகமாக பைலோட்டி ஃபெராரி என்ற ரேஸ் வகை கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Read More