cauvery-delta-farmers-congratulated-actor-suriya-for-kaappaan-film

விவசாயிகளுக்கு ஆதரவான காப்பான் படத்திற்கு பாராட்டு.. சூர்யாவை சந்தித்த விவசாயிகள்..

காப்பான் திரைப்படத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக நடிகர் சூர்யாவை காவிரி டெல்டா விவசாயிகள் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.

Sep 27, 2019, 11:51 AM IST

Goa-CM-Manohar-Parrikar--the-man-who-won-many-battles--succumbs-to-illness

``ஐஐடி மாணவர்; மோடிக்கு விருப்பமான மனிதர்” - மனோகர் பாரிக்கர் வரலாறு

மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Mar 18, 2019, 11:40 AM IST

Arugampul-is-the-best-natural-remedies

அரிய குணம் கொண்ட அருகம்புல் சாறு - தினமும் அருந்தி வந்தால் ஆயுசு நூறு

எளிதாக கிடைக்கும் அருகம்புல்லில், அரிய மருத்துவ குணங்கள் உள்ளன. பல நோய்களுக்கு நிவாரணியாக உள்ள அருகம்புல்லை சாறாக்கி, தினமும் அருந்தி வரலாம்.

Mar 14, 2019, 09:29 AM IST

minister-Vijaya-Bhaskar-alleges-against-IAS-officer

600 கோடி ஒப்பந்தப் பணிகள்! ஐஏஎஸ் அதிகாரி மீது பாயும் விஜயபாஸ்கர்

அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்ததில் எடப்பாடி பழனிசாமியை விடவும் அதிக உற்சாகத்தில் இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

Mar 8, 2019, 07:51 AM IST

Natural-way-to-get-red-lips

இயற்கையான முறையில் சிவப்பான உதட்டைப் பெற

சிலருக்கு முகம் வெண்மையாக இருக்கும் ஆனால் உதடு மட்டும் கருப்பாக தெரியும்.

Oct 30, 2018, 22:26 PM IST


2000-people-died-indonesias-earthquake-tsunami

இந்தோனேசியாவில் 2000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Oct 8, 2018, 11:42 AM IST

Powerful Earthquake in Japan

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.

Sep 6, 2018, 08:55 AM IST

20 killed in Uttar Pradesh flood

உத்தரப்பிரதேசத்தில் கனமழை எதிரொலி 20 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

Sep 3, 2018, 10:07 AM IST

Rain in Tamil Nadu

தமிழகத்தில் பரவலாக கனமழை...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது.

Aug 31, 2018, 08:14 AM IST

993 people died in natural disasters

நாடு முழுவதும் இயற்கை பேரிடரில் சிக்கி 993 பேர் உயிரிழப்பு - உள்துறை அமைச்சகம்

இந்த ஆண்டில் கனமழை மற்றும் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் இதுவரையில் 993 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Aug 27, 2018, 08:08 AM IST