கூகுள் பே: புதிய வடிவில் என்னென்ன வசதிகள்?

அடுத்த வாரம் கூகுள் பே செயலியில் பயனர்களுக்கு புதிய வசதிகள் வழங்கப்பட உள்ளன. பயனர்கள் தங்கள் கணக்கில் தனிப்பட்ட முறையில் தகவல்களை சேமிக்க இது உதவும். Read More