Oct 18, 2020, 16:21 PM IST
கடந்த வருடம் நிவின் பாலியுடன் நடித்த லவ் ஆக்சன் டிராமாவுக்கு பின்னர் நயன்தாரா மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் அவருடன் குஞ்சாக்கோ போபன் நாயகன் ஆகிறார். Read More