தமிழக தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது..

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 15ம் தேதி மனு தாக்கல் செய்யவுள்ளார். Read More


கழிப்பறை இல்லாததால் குஜராத்தில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு!

கழிப்பறை வசதி இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. Read More


பால் தாக்கரே பேரன் ஆதித்யா.. ஒர்லி தொகுதியில் மனு தாக்கல்.. தேர்தலில் போட்டியிடும் முதல் தாக்கரே

சிவசேனா கட்சியின் நிறுவனரான பால் தாக்கரே குடும்பத்தினர் யாரும் இது வரை தேர்தலில் போட்டியிட்டதில்லை. முதல் முறையாக பால் தாக்கரே பேரன் ஆதித்யா தாக்கரே, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். Read More


ராஜ்யசபா எம்.பி. தேர்தல்... நாளை வேட்பு மனுதாக்கல்... அதிமுக, திமுகவில் அதிர்ஷ்டம் யாருக்கு?

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு வரும் 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. திமுக, அதிமுகவில் வேட்பாளர்கள் யார்? யார்? என்ற அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Read More


வாரணாசியில் பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் - கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதி யில் போட்டியிடும் பிரதமர் மோடி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதில் பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அதிமுக சார்பில் வாரணாசி சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோரும் ஆஜராகினர் Read More


பிரதமர் மோடி வாரணாசியில் நாளை வேட்பு மனு ; பிரியங்கா எதிர்ப்பாரா...?-நீடிக்கும் சஸ்பென்ஸ்

வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் மோடி நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். இதையொட்டி வாரணாசியில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் மோடியை எதிர்த்து பிரியங்கா நிறுத்தப்படுவாரா? என்ற சஸ்பென்ஸ் இன்னமும் நீடிக்கிறது Read More


ஸ்மிருதி இரானி பட்டதாரியா? படித்தது பி.ஏ.வா, பி.காம்.மா? வேட்புமனுவில் சர்ச்சை!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பட்டப்படிப்பு படித்திருக்கிறாரா? அவர் பி.ஏ. பட்டதாரியா, பி.காம் பட்டதாரியா என்ற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. Read More


வாஜ்பாயையே தோற்கடிச்சோம்.. மோடி எம்மாத்திரம் – வேட்பு மனுத் தாக்கலுக்கு பிறகு சோனியா காந்தி பரபரப்பு பேட்டி!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். Read More


ஒரு வழியா பூஜை முடிஞ்சுருச்சு… அமேதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த ஸ்மிரிதி இரானி!

அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் களம் காணும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி சற்று முன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். Read More


சோனியா காந்தி, ஸ்மிரிதி இரானி இன்று வேட்பு மனுத் தாக்கல்; அமேதியில் வெல்ல ஸ்பெஷல் பூஜை போட்ட ஸ்மிரிதி!

ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, தனது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தியுடன் ரேபரேலியில் ஊர்வலமாக சென்று தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்ய உள்ளார். Read More