Oct 19, 2025, 10:36 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏராளமானோர் ஏழை மக்களுக்கு உதவி வருகின்றனர். Read More
Oct 18, 2025, 18:17 PM IST
நெல்லை மாநகர துணை மேயர் கே.ஆர். ராஜூ பாளையங்கோட்டை உதவும் இல்லங்கள் ஆரவற்றோர் இல்லத்துக்கு இன்று நேரில் சென்றார். Read More
Oct 16, 2025, 17:19 PM IST
ராதாபுரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். பின்னர், கிணற்றுக்குள் கயிறு கட்டி ஐயப்பனை பத்திரமாக மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். Read More
Jul 10, 2025, 16:04 PM IST
தகவல் அறிந்ததும் பணகுடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சிறுவனின் சடலத்தை மீட்டனர். Read More
Apr 30, 2021, 15:58 PM IST
அதிமுக எக்ஸிட் போலில் பின்னடவை சந்தித்துள்ளது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கையில் திமுக வெற்றி பெறும் என எக்ஸிட் போல் சர்வேக்கள் கூறுகின்றன. Read More
Apr 28, 2021, 20:07 PM IST
திரும்ப கொடுத்து நகைகளை மீட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறார். Read More
Apr 8, 2021, 11:01 AM IST
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகை நக்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி Read More
Feb 16, 2021, 17:50 PM IST
5ம் வகுப்பு மாணவியைப் பலமுறை பள்ளியில் வைத்து பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய பள்ளி முதல்வருக்கு பாட்னா நீதிமன்றம் மரண தண்டனையும், 15 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறையும் விதிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 5, 2021, 14:58 PM IST
நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். Read More
Jan 27, 2021, 20:30 PM IST
நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை தற்போது திருப்திகரமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More