Jan 29, 2019, 18:02 PM IST
நிலவிலிருந்து எடுத்து வரப்பட்ட பாறை படிமங்களுள் ஒன்று, பூமியிலிருந்து சென்றதாக இருக்கக்கூடும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் நிலவு அறிவியல் மற்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது. Read More