Aug 11, 2019, 20:14 PM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. Read More
Aug 9, 2019, 09:28 AM IST
இந்தியா மற்றும் மே.இந்திய தீவுகள் இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி, அடிக்கடி மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் பாதியில் ரத்தானது. Read More
Aug 8, 2019, 21:27 PM IST
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியதால் 43 ஓவர் போட்டியாக நடைபெறுகிறது. Read More
Mar 5, 2019, 08:31 AM IST
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ராசியான நாக்பூர் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Mar 2, 2019, 17:33 PM IST
ஐதராபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் திணறிய ஆஸ்திரேலியா, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. Read More
Mar 2, 2019, 13:30 PM IST
ஐதராபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது. Read More
Mar 2, 2019, 08:22 AM IST
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி இன்று ஐதராபாத்தில் தொடங்குகிறது. உலகக் கோப்பை போட்டிகளுக்கு முந்தைய ஒரு நாள் தொடர் என்பதால் உலகக் கோப்பை அணியில் இடம் பெற இந்திய அணி வீரர்களுக்கு இந்தத் தொடர் அக்னிப்பரீட்சையாக அமைந்துள்ளது. Read More
Jan 28, 2019, 11:55 AM IST
மவுண்ட்மனுகனுயில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி இன்று நடைபெறுகிறது. Read More
Dec 4, 2017, 21:05 PM IST
தோனிக்கு பிடித்த மோப்பநாய் தோனி ஓய்வு பெறுகிறது. Read More