Sep 14, 2019, 12:36 PM IST
உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரே பொது மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதற்கு அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். Read More