Feb 22, 2021, 10:06 AM IST
ஹாலிவுட் படங்களில் ஏலியன் அதாவது வேற்று கிரக மனிதன் கதைகள் அவ்வப்போது வருகிறது. இந்தியில் கடந்த 2014ம் ஆண்டு ஆமிர்கான் நடித்த பி கே என்ற படம் வேற்று கிரக வாசி படமாக வந்தது. இப்படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. Read More
Feb 13, 2021, 10:13 AM IST
திரையுலகில் யாருக்கு எப்படி காதல் வரும் என்பதைக் கணிக்க முடிவதில்லை. உடன் நடிக்கும் நடிகர் மீது காதல் கொள்ளும் நடிகை அல்லது நடிகர் மீது காதல் கொள்ளும் நடிகை, இயக்குனருடன் காதல், தயாரிப்பாளருடன் காதல், உதவி இயக்குனருடன் காதல் எனப் பலவகையில் காதல் மலர்கிறது. Read More
Jan 23, 2021, 16:01 PM IST
கொரோனா காலகட்ட லாக் டவுனுக்கு படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. அண்ணாத்த படப்பிடிப்பில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியில் பிரபல நடிகர் ஷாருக்கான் 2 வருட இடைவெளிக்குப் பிறகு படத்தில் நடிக்கிறார். Read More
Jan 23, 2021, 10:13 AM IST
நடிகர் தனுஷ் தமிழில் படுபிஸியாக இருந்தாலும் பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்கி நடிக்கிறார். கடந்த 2018ம் ஆண்டு தி எக்டார்டினரி ஜர்னி ஆஃப் தி பகிர் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார். தற்போது தி கிரே மேன் என்ற மற்றொரு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். Read More
Jan 18, 2021, 10:21 AM IST
பெரும்பாலான நடிகர், நடிகைகள் தங்களது நடிப்பு பணியைப் பார்த்தோமா சம்பளத்தை வாங்கி பெட்டியை நிரப்பினோமா என்று சைலண்டாக நழுவிச் செல்கிறார்கள். ஒரு சில நடிகர்கள் ஏடாகூடமாகக் கருத்துச் சொல்லிச் சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர். Read More
Jan 17, 2021, 19:31 PM IST
பாலிவுட் முன்னணி நடிகர் சைப் அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தாண்டவ் வெப் தொடர், இந்து மத நம்பிக்கைகளை காயப்படுத்துகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More
Jan 8, 2021, 11:28 AM IST
கேரள சட்டசபையில் இன்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. கவர்னரின் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கவர்னர் ஆரிப் முகம்மது கானின் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. Read More
Jan 5, 2021, 09:40 AM IST
பாலிவுட் நடிகர் சல்மான்கான் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். ரசிகர்களிடம் முரட்டுத் தனமாக நடந்துகொள்வது சில சமயம் அவரது பாதுகாவலர்கள் ரசிகர்களை தாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் இது பரபரப்பை ஏற்படுத்தும். Read More
Jan 3, 2021, 13:20 PM IST
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப மாட்டேன் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. Read More
Dec 26, 2020, 18:03 PM IST
கடந்த சில தினங்களாகக் கேரள அரசுக்கும், அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே நடைபெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. வரும் 31ம் தேதி சிறப்புச் சட்டசபை கூட்டத்தைக் கூட்ட அவர் கடைசியில் அனுமதி அளித்து விட்டார். Read More