சூடான பாலக் பன்னீர்; சுவைக்க தயாரா??

பாலக் பன்னீர் மிகவும் புகழ் பெற்ற உணவு பண்டமாக மக்களின் மனதில் நின்றுவருகின்றது.இதனை வடமாநிலங்களில் உள்ள மக்கள் அரிசி மற்றும் ரோட்டியுடன் சேர்த்து உண்டு வருகின்றனர். Read More