Jun 20, 2019, 13:34 PM IST
மும்பையில் நோ பார்க்கிங் மற்றும் பொது இடங்களில் வாகனங்களை நிறுத்தினால், ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க பெருநகர மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது Read More