Oct 18, 2020, 18:26 PM IST
உத்திர பிரதேசத்தில் ரேஷன் கடைகள் ஒதுக்கீடு குறித்து நடந்த விவாதம் சண்டையாக மாறியது. அதில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக பாரதீய ஜனதா பிரமுகரான முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More