shia-waqf-board-bans-use-of-its-properties-for-any-ayodhya-event

வக்பு வாரிய இடங்களில் அயோத்தி நிகழ்வுகளுக்கு தடை..

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், அது தொடர்பான கூட்டங்கள், போராட்டங்கள் எதையும் வக்பு வாரிய இடங்களில் நடத்தக் கூடாது என்று ஷியா வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி கூறியுள்ளார்.

Nov 5, 2019, 13:00 PM IST

Easy-home-remedies-stunning-skin

முக பொலிவுக்கு இயற்கை வழிமுறைகள்

திரும்பிய இடமெல்லாம் அழகு நிலையங்கள்! அங்கு பல்வேறு அழகு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எல்லா இடங்களிலும் அழகுக்கான பல்வேறு பூச்சுகள் பற்றிய விளம்பரங்கள்! இவை எல்லாம் வேதிப்பொருள்களால் ஆனவை. இயற்கையான பொருள்களை கொண்டு முக அழகை பாதுகாப்பதற்கு, மேம்படுத்துவதற்கு முடியாதா? கண்டிப்பாக முடியும். எளிதாக கிடைக்கும் பொருள்களை கொண்டு முக அழகை பாதுகாக்கும் வழிமுறைகள் இதோ...

Aug 9, 2019, 16:07 PM IST

Medicinal-properties-of-vetchi-flower-that-prevent-cancer

புற்றுநோயைத் தடுக்கும் வெட்சிப் பூவின் மருத்துவ குணங்கள்

வெட்சி என்று சொன்னதும், இது என்ன புதுவகையான பூவாக இருக்கிறது என்று எண்ண வேண்டாம்

Nov 9, 2018, 20:04 PM IST

Nirav-Modi-rsquo-s--asset-seized-New-York-London-Rs-637-crore

நீரவ் மோடியின் சொத்துகள் முடக்கம்-அமலாக்கத்துறை அதிரடி

வைர வணிகர் நீரவ் மோடியின் 637 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Oct 2, 2018, 11:01 AM IST

murder-Hyderabad-road-accused-hacked-man-in-front-of-public

வழக்கிற்கு சாட்சியாக சென்ற வாலிபர் வெட்டிக் கொலை? போலீஸ் வேடிக்கை!

தெலங்கானாவில் பொதுமக்கள் முன்னிலையில், வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sep 26, 2018, 16:23 PM IST

husband-killed-dog-angry-wife-murder-arrest

மனைவியின் மீது கோபம்கொண்ட காதல் கணவனின் வெறிச்செயல்

சென்னையை அடுத்த வேளச்சேரி அருகே மனைவியின் மீது உள்ள கோபத்தில் அவர் வளர்த்த நாயை அடித்துக் கொன்ற கணவனை போலிசார் கைது செய்தனர்.

Sep 26, 2018, 10:35 AM IST

IT raid by in famous construction company

பிரபல கட்டுமான நிறுவனத்தில் ஐடி ரெய்டு

சென்னை திருவான்மியூரில் உள்ள பிரபல தனியார் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது.

Aug 21, 2018, 19:01 PM IST

ED seized the indian properties of nirav modi

நிரவ் மோடியின் இந்திய சொத்துகள் முடக்கம்!

Enforcement department seized the indian properties of nirav modi at rajasthan

May 30, 2018, 17:19 PM IST

Best fruit of Guava

அதிக நன்மைகள் தரும் கொய்யா

அதிக நன்மைகள் தரும் கொய்யா. கொய்யா மரத்தின் தாயகம் தென்அமெரிக்கா. அது தென் அமெரிக்காவிலிருந்து 1526 ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து பிலிப்பைன்ஸ்க்கு சென்று அங்கிருந்து போர்த்துகீசியரால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது.

Oct 7, 2017, 19:56 PM IST