Apr 9, 2019, 13:01 PM IST
கர்நாடக மாநிலத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, மாநிலக் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பிரதமர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடுவை பிரதமராக்க வேண்டும் என்று கூறி காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். Read More