Feb 16, 2019, 18:21 PM IST
கிழக்குக் கடற்கரைச் சாலையில் கொள்முதல் செய்யப்பட்ட அந்தப் பெரும் சொத்தைப் பற்றித்தான் திராவிடக் கட்சிப் பிரமுகர்கள் கூடிக் கூடி விவாதம் நடத்தி வருகின்றனர். செட்டிநாட்டு அரசரின் உதவியாளராக இருந்தவர், ஒரு சாதாரண கிளர்க்காகத்தான் அவரிடம் பணிக்குச் சேர்ந்தார்
Feb 11, 2019, 16:03 PM IST
அண்ணா சாலையில் இருக்கும் பிரபலமான அந்த ஓட்டலில் நள்ளிரவைக் கடந்தும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார் அந்த இளம் தலைவர். தன்னை சி.எம்மாகவே நினைத்துக் கொண்டு உலா வந்து கொண்டிருக்கிறார்.
Feb 11, 2019, 15:27 PM IST
கூட்டணிப் பேச்சுவார்த்தையைவிடவும் அதிமுகவில் எவ்வளவு கொடுப்பார்கள் என்பதுதான் வடக்கில் வலிமையாக இருக்கும் கட்சியின் கேள்வியாக இருக்கிறது. ஆறு சீட்டுகளோடு ஒரு ராஜ்யசபா என்பதில் கறாராக இருக்கிறது அந்தக் கட்சி.
Jan 22, 2019, 13:11 PM IST
கொடநாடு விவகாரம் உள்பட பல வகைகளில் எடப்பாடிக்கு எதிரான அஸ்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசின் பேச்சுக்களுக்கு செவிசாய்க்காமல் போனால், ஒவ்வொரு அஸ்திரங்களாக வீசுவார்கள் என்பதால் மௌனம் காத்து வருகிறார் எடப்பாடியார்.
Jan 17, 2019, 22:56 PM IST
சேலத்தில் அண்மையில் ஆளும் கட்சியின் மூத்த பிரமுகர் ஒருவரை வடதமிழ்நாட்டு மூத்த தலைவர் ஒருவர் சந்தித்து கூட்டணிக்கு ‘இணக்கம்’ தெரிவித்துவிட்டார் என்கிற தகவல் ரெக்கை கட்டி பறக்கிறது
Jan 17, 2019, 09:59 AM IST
கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆனால் திமுக எம்.எல்.ஏ. பொன்முடிக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவர் போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதியின் பல பகுதிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கப்படுகிறது. இதற்கு காரணமே பொன்முடிக்கு எதிராக தொடர்ந்து அரசியல் செய்யும் அதே சூரிய கட்சியின் வடமாவட்டத்து பிரமுகர்தான் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
Jan 7, 2019, 15:27 PM IST
தமிழக அமைச்சர்களின் நம்பிக்கைக்குரிய தளகர்த்தராக இருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். பன்னீர்செல்வத்தை ஓரம்கட்டி டெல்லி தொடர்புகளை 'மணி' தரப்புக்குக் காட்டியதில் வானதி சீனிவாசனின் பங்கு அதிகமாம்.
Jan 3, 2019, 13:05 PM IST
சென்னை நகரின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் வர்த்தக பகுதி அது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என எந்தப் பண்டிகை வந்தாலும் அந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
Dec 31, 2018, 21:57 PM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம். இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
Dec 1, 2018, 14:52 PM IST
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் ப்ளீச்சிங் பவுடர் தெளிப்பதற்கான காண்ட்ராக்ட் விவகாரத்தில் அமைச்சர்கள் மோதிக் கொண்ட சம்பவம்தான் கோட்டையில் இப்போது ஹாட் டாபிக்.