சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு ஒப்புதல் தேவை.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..

ஒரு மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசின் ஒப்புதல் தேவை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. Read More


ஜெயலலிதா கைரேகை விவகாரம்.. சிபிஐ விசாரிக்க திமுக வலியுறுத்தல்..

அதிமுக வேட்பாளர் ஆவணங்களில் ஜெயலலிதா கைரேகை வைக்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று திமுக எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் மனு கொடுத்துள்ளார். Read More


விண்வெளியில் மோடி போட்ட 'குண்டு'... தேர்தல் நடத்தை விதி மீறலா... விசாரணை நடத்துகிறது தேர்தல் ஆணையம்

விண்வெளியில் எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது குறித்து பிரதமர் மோடி பெருமையாக உரையாற்றிய விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம் . Read More


பொள்ளாச்சி பாலியல் கொடூரம் - சிபிஐ விசாரணைக்கான அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு

பொள்ளாச்சி பகுதியில் மாணவிகள், இளம் பெண்களை பாலியல் கொடூரம் செய்த கும்பல் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்கக் கோரும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. Read More


பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More


பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் டிச. 13,14-ல் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அனுமதி

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வரும் 13,14-ல் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. Read More


குட்கா ஊழல்... 12 மணி நேரம் சிபிஐ விசாரணை

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவிடம் 12 மணிநேரம் சிபிஐ விசாரணை நடத்தியது. Read More


ஐசிஐசிஐ வங்கி கடன் - சாந்தா கோச்சார் சகாப்தம் முடிந்ததா?

அலுவலகத்தின் உள்விசாரணை முடியும்வரை சாந்தா கோச்சார் விடுப்பில் இருப்பார் என தெரிவித்துள்ளது. Read More


சிக்குவாரா விஜயபாஸ்கர்? - குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கிறது

தடை செய்யப்பட்ட புகைப்பொருட்களை விற்பனை செய்ய லஞ்சம் வாங்கியது தொடர்பான, குட்கா ஊழல் புகார் வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


நீதிமன்றத்தின் பிடியில் ராஜபக்‌சே! - ஊழல்களை விசாரிக்க உத்தரவு

நீதிமன்றத்தின் பிடியில் ராஜபக்‌சே! - ஊழல்களை விசாரிக்க உத்தரவு Read More