திண்டுக்கல் அருகே கள்ளச்சாராய சாவுகள்: மதுவிலக்கும் கடுமையான நடவடிக்கைகளும் தேவை- அன்புமணி ராமதாஸ்

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More


ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  Read More