Apr 24, 2019, 11:27 AM IST
நாட்டிலேயே இதுவரை நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தில் தான் அதிகபட்சமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக 77.68% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிக பட்சமாக கண்ணூர் தொகுதியில் 83.05 % வாக்குகளும், ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில் 80.3% வாக்குகளும் பதிவாகி சாதனை படைத்துள்ளது கேரள மாநிலம் Read More