Apr 3, 2019, 11:48 AM IST
தொலைபேசி எண்கள் குறித்த தகவலுக்கான ட்ரூகாலர் செயலியும் (Truecaller app), பேருந்து பயணச்சீட்டு முன்பதிவுக்கான ரெட்பஸ் செயலியும் (Redbus)இணைந்து இயங்க உள்ளன. அதன்படி ட்ரூகாலர் செயலியின் பணம் செலுத்துதல் பிரிவில் ரெட்பஸ் சிறுசெயலியாக (Mini app) சேர்க்கப்பட்டுள்ளது. Read More
Aug 30, 2018, 19:08 PM IST
ஆன் லைன் மூலம் பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் இணையதளமாகிய ரெட்பஸ், வாடிக்கையாளருக்கு சிரமம் மற்றும் பண இழப்பு ஏற்பட காரணமாக இருந்ததாக, மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பாயம் ரெட்பஸ் நிறுவனத்துக்கும் அதனுடன் ஒரு தனியார் பேருந்து நிறுவனத்துக்கும் ரூ,53,000 அபராதம் விதித்துள்ளது. Read More