Mar 2, 2019, 13:09 PM IST
கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகமான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட் போன், இந்தியாவில் மார்ச் 6ம் தேதி விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸோமி நிறுவனம், தன் துணை நிறுவனமாக இருந்து வந்த ரெட்மியின் பெயரில் வெளியிட்டுள்ள முதல் தயாரிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Feb 15, 2019, 08:51 AM IST
குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பாக புகைப்படம் எடுக்க உதவும் சூப்பர் நைட் ஸீன் வசதி கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 28ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. Read More