Oct 29, 2018, 20:14 PM IST
இந்திய தொலைத் தொடர்ப்பில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி யை பயன்படுத்திவிட்டோம். தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி சேவை குறித்த தகவல்களை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More