Jan 5, 2021, 14:18 PM IST
தாஜ் மகால் வளாகத்தில் காவிக் கொடி காட்டி, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிய இந்து அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Jan 5, 2021, 09:05 AM IST
உத்தரப்பிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு முன்னாள் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ராணுவ அதிகாரிகள் 300 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். Read More
Dec 23, 2020, 18:38 PM IST
கூகுளின் குரோம் பிரௌசரில் ஏற்கனவே குரல் தேடல் வசதி (voice search option) உள்ளது. இது பழைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவதாகும். குரோம் பிரௌசரை பயன்படுத்தும்போது கூகுள் அசிஸ்டெண்ட்டையும் ஒருங்கிணைக்கும் வசதியைக் கொண்டு வரக் கூகுள் நிறுவனம் முயற்சித்து வருகிறது. Read More
Oct 30, 2020, 10:24 AM IST
பீகாரில் ஆர்.ஜே.டி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் வந்திறங்கிய ஹெலிகாப்டரை சுற்றி, ஏராளமான மக்கள் கூடினர். கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டத்தை அனுமதித்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
Nov 8, 2019, 12:16 PM IST
நான் காவியிடம் மாட்டிக் கொள்ள மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 6, 2019, 11:14 AM IST
திருவள்ளுவர் இந்துவா அல்லது மதங்களுக்கு அப்பாற்பட்டவரா என்ற சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. வரும் 9, 10ம் தேதிகளில் திருவள்ளுவர் படங்களை வைத்து வணங்கவும், மக்களுக்கு விநியோகம் செய்யவும் பாஜக முடிவு செய்திருக்கிறது. Read More
Jun 24, 2019, 22:54 PM IST
மதுரையர் உள்ள புகழ் பெற்ற பாலத்திற்கு காவி நிறத்தில் வர்ணம் பூசியதால் கொந்தளித்த திமுக எம்எல்ஏ பி.டி.ஆர்.தியாகராஜன், அதிமுக அரசை அடிமை... டயர் நக்கி.. என சகட்டுமேனிக்கு விமர்சித்துள்ளது பெரும் மரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Jun 4, 2019, 08:45 AM IST
பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தக்கத்தில், பாரதியாரின் தலைப்பாகையை காவி நிறத்தில் அச்சடித்திருப்பது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ‘‘காவி முண்டாசு கட்டிய பாரதியார் படத்தை யாராவது எப்பவாது பார்த்திருக்கிறீர்களா?’’ என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கோபமாக கேட்டுள்ளார் Read More
May 5, 2019, 11:22 AM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்ந்து சீண்டி வரும் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன், பிரதமர் மோடி முன்னால் காவி வேட்டி கட்டியது குறித்தும் விமர்சித்துள்ளார். Read More
Apr 23, 2019, 16:05 PM IST
தமிழக இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் டீலர்கள் வரும் மே 1ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தை விற்பனை செய்யும் போது ஹெல்மெட்டும் சேர்த்துதான் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது Read More