actor-sanjau-dutt-flaunts-his-new-platinum-blonde-hair-look

கேன்சர் பாதித்த நடிகர் ஹேர் ஸ்டைல் மாற்றி கெத்து.. புதுதெம்புடன் வருகிறார்..

கேன்சர் எனப்படும் புற்று நோய் என்றாலே எல்லோருக்கும் பயம்தான். கேன்சர் பாதிப்புக்கு திரையுலகில் பல நடிகர், நடிகைகள் உள்ளாகி இருக்கின்றனர். இந்தி நடிகர்கள் ரிஷி கபூர், இர்பான் கான், மனிஷா கொய்ராலா எனப் பலர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் எல்லோருமே அமெரிக்கா சென்று மருத்துவமனையில் வருடக் கணக்கில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பினர்

Oct 31, 2020, 09:57 AM IST

sanjay-dutt-is-gearing-up-for-kgf-chapter-2

கேன்சர் பற்றி கவலைப்படாமல் நடிக்க வந்த ஹீரோ..

பல்வேறு பிரபலங்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்திருக்கின்றனர். சிலர் மரணத்தைத் தழுவி உள்ளனர். பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர். இர்பான் கான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் நடிகை மனிஷா கொய்ராலாவும் பாதிக்கப்பட்டார்.

Oct 17, 2020, 12:18 PM IST

actor-sanjay-dutt-new-look-fans-get-shock

2 மாதத்தில் ஹீரோவின் உடலை உருக்கிய நோய்.. எலும்பும் தோலுமானதால் ரசிகர்கள் கவலை.

கொரோனா காலகட்டத்தில் சில நடிகர்கள் அதிர்ச்சி மரணம் அடைந்தனர். இரண்டு மாதத்துக்கு முன் பாலிவுட் பிரபல நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான்கான் அடுத்தடுத்து மரணம் அடைந்து திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

Oct 5, 2020, 17:52 PM IST

sanjay-dutt-to-undergo-cancer-treatment-in-mumbai

நடிகர் சஞ்சய் தத் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. துபாயிலிருந்து தனி விமானத்தில் மனைவி பறந்து வந்தார்..

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 9ம் தேதி மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிந்தது.

Aug 19, 2020, 10:08 AM IST

i-can-feel-your-pain-yuvraj-singh-comforts-sanjay-dutt

உங்கள் வலியை என்னால் உணர முடியும்! - சஞ்சய் தத்துக்கு யுவராஜ் சிங் ஆறுதல்

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சில தினங்களுக்கு முன் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தது.

Aug 12, 2020, 18:00 PM IST


actor-sanjay-dutt-diagnosed-with-stage-3-lung-cancer

மூச்சு திணறலால் பாதித்த பிரபல நடிகர் நடிப்பிலிருந்து விலகல்..

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சில தினங்களுக்கு முன் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு மும்பை மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டது.

Aug 12, 2020, 11:39 AM IST

sanjay-dutt-returned-home-from-the-hospital

மூச்சு திணறலால் அவதிப்பட்ட சீனியர் நடிகர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார்...

இந்தி சீனியர் நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத், இவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் வெளி நாடு சென்று கொரரோனா ஊரடங்கில் திரும்ப முடியாமல் அங்கேயே தங்கி உள்ளனர். மும்பையில் வீட்டில் தனிமையில் இருந்து வந்தார் சஞ்சய் தத். திடீரென்று மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவர் நேற்று முன் தினம் இரவு மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

Aug 10, 2020, 18:21 PM IST