திருமணத்தில் கிழிந்த சேலை உடுத்திய நடிகை.. கவர்ச்சி நடிகையின் பாட்டி சென்டிமென்ட்..

கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி உள்ளிட்ட தமிழ் படங்கள் மற்றும் பல்வேறு இந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. Read More


ட்விட்டரில் பிரியங்கா காந்தி வெளியிட்ட திருமண படம்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, 22 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சேலை காஸ்ட்யூம் படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். Read More


எங்களுக்கு ஓட்டு போடுங்க! வருஷத்துக்கு 2 சேலை, ரூ.5,000 வாங்கிக்கோங்க- பவன் கல்யாண் தேர்தல் வாக்குறுதி....

ஆண்டுதோறும் பெண்களுக்கு இலவசமாக 2 சேலையும், வயதான மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். Read More


புடவைகள் ஏலம் - இறந்த பிறகும் தொண்டு நிறுவனத்துக்கு உதவிய ஸ்ரீதேவி!

ஸ்ரீதேவி பயன்படுத்திய புடவைகளை இணையதளத்தில் ஏலம் விடப்பட்டது. Read More


வந்துவிட்டது 'மோடி சேலை' - குஜராத்தில் விற்பனை அமோகம்!

மக்களவைத் தேர்தல் ஸ்பெஷலாக மோடி உருவப்படத்துடன் கூடிய புதுரக சேலை குஜராத்தில் சக்கை போடு போடுகிறது. Read More


உங்கள் உடையை அலங்கரிக்க நீங்களே போடலாம் எம்பிராய்டரி

துணிகளில் பூவேலை செய்வது என்பது என்னவென்றே எனக்குத் தெரியாதே என்றெல்லாம் நீங்கள் சாக்கு சொல்ல வேண்டாம் Read More