Nov 9, 2020, 17:20 PM IST
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி அடுத்தவர்களின் வேலையில் மூக்கை நுழைக்கிறார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் தேர்வுக் குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் குற்றம்சாட்டியுள்ளார். Read More
May 30, 2019, 13:46 PM IST
துபாய் தமிழர் ஒருவர் ஆரம்பித்து வைத்த நேசமணி ஹேஸ்டேக், ட்விட்டரில் படுவேகமாக டிரெண்டிங் ஆகி வருகிறது. இது மோடி சர்க்கார் 2 என்ற ஹேஸ்டேக்குடன் போட்டி போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது Read More
May 9, 2019, 15:31 PM IST
சன் டிவியில் கடந்த மே 1ம் தேதி ஒளிபரப்பான விஸ்வாசம் படம் தமிழ் சினிமாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படமாக டி.ஆர்.பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. Read More
Apr 25, 2019, 11:15 AM IST
தர்பார் படத்தில் கலந்து கொண்ட நயன்தாராவின் புகைப்படமும் இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகின்றன. Read More
Apr 19, 2019, 00:00 AM IST
தான் பேசியதற்காக மன்னித்து விடுங்கள் என விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளார் நகைச்சுவை நடிகர் கருணாகரன். Read More
Apr 18, 2019, 11:44 AM IST
நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கு ஓட்டு இல்லை என தேர்தல் அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால், ஆவேசம் அடைந்த அவர், இன்னொரு சர்கார் படம் வந்தால் தான் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என ஆவேமாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். Read More
Apr 9, 2019, 18:34 PM IST
விஜய் ரசிகை ஒருவர் வெளியிட்ட போஸ்டர் ஒன்று அதிமுக-வினரை கலங்கடித்து விட்டது. Read More
Apr 9, 2019, 09:49 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 167வது படத்தின் தலைப்பு தர்பார் என லைகா தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Dec 24, 2018, 11:25 AM IST
செளத் இந்தியன் பிரின்ஸ் என அழைக்கப்படும் டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு, புதிதாக ஒரு வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கவுள்ளார். Read More
Dec 17, 2018, 21:03 PM IST
நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்பிடிக்கும் காட்சி ஒன்றை வெளியிட்டு புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளார். Read More