Oct 3, 2018, 08:43 AM IST
சர்கார் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில், கலந்து கொண்டு பேசியவர்கள், மாநாட்டில் பேசுவது போல விஜய்யின் அரசியல் பிரவேசத்தை மையமாக வைத்தே பேசினர். அதிலும், ராதா ரவி ஓபன் டாக்! Read More