Jun 30, 2019, 13:38 PM IST
ஒவ்வொரு வாரமும் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். இன்று அவர் தமது உரையில் தண்ணீர் சிக்கனம், சேமிப்பு குறித்து முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார். Read More
Jun 15, 2019, 20:26 PM IST
தமிழகத்தில் சரித்திரம் காணாத அளவுக்கு தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் கண்ணீர் வடிக்கிறது எனலாம். அடுத்து ஒரு உலகப்போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று 25 ஆண்டுகளுக்கு முன்னரே அறிஞர்கள் பலர் எச்சரிக்கை விடுத்தனர் Read More
Jul 31, 2019, 22:48 PM IST
நீர் - இந்த ஒற்றைச் சொல், வெறும் சொல்லல்ல. இந்த மண்ணில் எந்த ஜீவராசியும் உயிர் வாழ வேண்டுமென்றால் காற்றுக்கு அடுத்து முக்கியம் வாய்ந்து இந்த நீர்தான். Read More