Oct 14, 2025, 11:46 AM IST
தற்போது, அந்த பகுதியில் மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதன் காரணமாக, கடந்த சில தினங்களாக ஊருக்குள் மான்கள் புகுந்துள்ளன. இவற்றில் , 5 மான்கள் அங்குள்ள கிணற்றில் விழுந்து பலியாகின. Read More
Jul 11, 2025, 18:37 PM IST
இந்த கட்டிடத்தைமகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்து மாணவர்களுடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார். Read More
Feb 28, 2025, 16:52 PM IST
Read More
Feb 28, 2025, 12:36 PM IST
May 4, 2021, 11:17 AM IST
வெற்றியோ, தோல்வியோ எதுவாயினும் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Read More
May 1, 2021, 10:49 AM IST
திமுக அமைச்சரவையில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், சீனியர்களுக்கு வாய்ப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 30, 2021, 15:23 PM IST
பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அன்பு கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Apr 27, 2021, 18:53 PM IST
ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை. திமுக அரசு அமைந்ததும், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக சீல் வைக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Apr 26, 2021, 12:09 PM IST
அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சருக்கு புதிய யோசனையை தெரிவித்துள்ளனர். Read More
Jan 22, 2021, 10:16 AM IST
மும்பையில் நடிகர் சோனு சூட் கட்டிடம் பிரஹன்மும்பை மாநகராட்சியால் இடிக்கப்படுவதை எதிர்கொள்கிறது என்பது தெரிந்ததே. அனுமதியின்றி மும்பை புறநகர் ஜுஹுவில் உள்ள சோனு சூட் தனது குடியிருப்பு கட்டிடத்தில் சில மாற்றங்களைச் செய்தார். Read More