Oct 11, 2025, 19:40 PM IST
தலைவர் விஜய் இந்த சம்பவம் குறித்து பேசினால், அது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும். Read More
Aug 1, 2024, 16:23 PM IST
சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி கபா . சினிமா தயாரிப்பாளரான இவருக்கு சினிமா தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவிந்தர் சந்திரசேகர் அறிமுகமானார். நாளடைவில் தொழில் தொடங்குவதற்காக பார்ட்னட்ராக சேரும் அளவுக்கு நெருக்கம் கொண்டுள்ளனர். Read More
May 4, 2021, 11:17 AM IST
வெற்றியோ, தோல்வியோ எதுவாயினும் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Read More
May 1, 2021, 14:26 PM IST
“தமிழகத்தில் அதிமுக வாஷ்அவுட்” – “எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறப்போகும் காங்கிரஸ்” Read More
May 1, 2021, 10:49 AM IST
திமுக அமைச்சரவையில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், சீனியர்களுக்கு வாய்ப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 30, 2021, 15:23 PM IST
பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அன்பு கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Apr 27, 2021, 18:53 PM IST
ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை. திமுக அரசு அமைந்ததும், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக சீல் வைக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Apr 26, 2021, 12:09 PM IST
அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சருக்கு புதிய யோசனையை தெரிவித்துள்ளனர். Read More
Mar 5, 2021, 20:44 PM IST
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தினால் வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. Read More
Feb 4, 2021, 13:51 PM IST
பிக் பாஸ் சீசன் 4 தொடங்கியதில் இருந்தே சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் பாலாஜி. இவர் மிஸ்டர் இன்டர்நேஷனல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர். Read More