தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள HEMM Operator, Mining mate and Foreman Mining பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.