Sep 21, 2018, 12:08 PM IST
திண்டுக்கல்லில் இயங்கும் இடையகோட்டை அரசு பள்ளி ஆசியர்கள் இருவர் மாணவர்களை தங்களுக்கு மசாஜ் செய்ய வைத்து வகுப்பையில் சீட்டு விளையாடும் சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More