Dec 29, 2020, 20:37 PM IST
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் கூட, டெஸ்ட், ஒன்டே மற்றும் டி20 ஆகிய 3 அணிகளிலும் இடம்பெறவில்லை. Read More
Aug 21, 2020, 13:28 PM IST
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிக முக்கிய பௌலர்களில் ஒருவர் சோயப் அக்தர். இவர் தனது ஓய்வுக்குப் பின் கருத்துக்கள் சொல்வதில் பிசியாக இருக்கிறார். சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் தனது விளையாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். இதில் சில சர்ச்சையாகவும் மாறத் தவறுவதில்லை. Read More