Dec 26, 2020, 15:52 PM IST
இங்கிலாந்தில் இருந்து கேரளா வந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்றும், அவர்களுக்கு உருமாறிய கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் இருப்பதாகவும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More